"அன்னதானம் சாப்பிட்டால் நோய் நொடிகள் தீரும், கையில் இருக்கும் பிரம்பில் அம்மன் தானாக இறங்கி சுற்றும் அதிசயத்தை நேரில் காண வாருங்கள்"

ஓம் காளி பகவதியம்மன் ஆலயம்

தரிகாசூரன் பிரம்மாவை நினைத்து பல ஆண்டு காலமாக கடும் தவம் செய்து வருகிறார். பிரம்மா அங்கு தோன்றி தரிகாசூரா உன் தவத்தை பாராட்டுகிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார். தரிகாசுரனும் என்னை உலகத்தில் யாராலும் அழிக்க முடியாத வரம் வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு பிரம்மா பிறப்பு என்று இருந்தால் இறப்பு என்று ஒன்று இருக்க வேண்டும் எனவே வேறு வரம் கேள் என்று கூறினார். தரிகாசுரனும் சற்று யோசித்து உலகத்தில் ஆண் முகத்தையே பார்க்காமல் 16 வயது நிரம்பிய கண்ணி பெண்ணால் எனக்கு அழிவு ஏற்படும் வகையில் வரம் தர வேண்டும் என்று கூறினான்.

அம்மன் வரலாறு

தரிகாசூரன் பிரம்மாவை நினைத்து பல ஆண்டு காலமாக கடும் செய்து

மேலும்
பூஜைகள்

செவ்வாய்கிழமை, வெள்ளிகிழமை, ஞாயிறு மற்றும் அமாவாசை

மேலும்
அருள்வாக்கு

செவ்வாய்கிழமை, வெள்ளிகிழமை, ஞாயிறு மற்றும் அமாவாசை

மேலும்
அதிசயங்கள்

14 ஆண்டுகளாக மாதம் தோறும் அம்மனுக்கு ஆடு வெட்டி..

மேலும்