+91 98414 57414
Tamil Version English Version




அன்பரசு சுவாமிகள் அருள் வாக்கு

ஓம் காளி ஆலயத்திலிருந்து ஓம் அன்பரசு சுவாமிகள் கூறியது : தெய்வத்தின் அருள் இருந்தால் எரியும் கற்பூரதீபம் மலராக மாறும் இதைப் பார்க்கும் மக்கள் அனைவரும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருக உண்மையான தெய்வ அருள் பெற ஓம் அன்பரசு சுவாமிகள் வாழ்த்துகிறார்.

ஆடி திருவிழா 2015

ஓம் அன்பரசு சுவாமிகள் அருளால் ஆடும்போது பக்தர்கள் எடுத்த புகைப்படம், உரு மாறியது, ஒளி வந்தது, உடல் நிறம் நீலமானது.

புகைப்படங்கள்