அதிசயங்கள்

ஓம் அன்பரசு சுவாமி நடப்பதற்க்கு முன்றே முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு சொன்ன மூன்றுவாக்கும் பளித்த அதிசயங்கள்

31-1-2014 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி பெறுவிர்கள் என்று முன்பே பூஜை செய்து அனுப்பிய கடிதம்

ஓம் அன்பரசு சுவாமிகளின் அருள்வாக்கு பளித்தது!

2016 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று 2015ல் ஓம் அன்பரசு சுவாமி கூறியது பளித்தது

பாத்திமா பாபு-30/08/2015 அதிமுக வெற்றிக்கான பூஜை செய்த புகைப்படங்கள்

  • 14 ஆண்டுகளாக மாதம் தோறும் அம்மனுக்கு ஆடு வெட்டி அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
  • அன்னதானம் சாப்பிட்டால் நோய் நொடிகள் தீரும்.
  • மாதம் ஒரு முறை அன்னதானம் நடைபெற்று போது அம்மன் கழத்தில் இருக்கும் மாலை தானே சுற்றும் அதிசயத்தை நேரில் காண வாருங்கள். அருள் வாக்கு கேளுங்கள்.
  • இந்த கோயில் யாருடைய நன்கொடையும் இல்லாமல் நடைபெற்று வருகிறது.
  • உலகத்தில் யாருக்கும் கிடைக்காத அம்மனின் சக்தி ஓம் அன்பரசு சுவாமிக்கு கிடைத்தது.
  • கையில் இருக்கும் பிரம்பில் அம்மன் தானாக இறங்கி சுற்றும் அதிசயத்தை நேரில் காண வாருங்கள்.
  • 2000 ஆம் ஆண்டுக்கு முன்பு நம் முன்னோர்கள் குங்குமத்தை நெற்றியில் இட்டார்கள். ஆனால் இப்பொழுது யாரும் குங்குமத்தை நெற்றியில் இடவில்லை. புருவத்திற்கு கீழே இடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு பல கஷ்டங்கள் நேரிடுகின்றனர்.
  • நம் முன்னோர்கள் நெற்றியில் இட்டதால் நம் நாடும், அவர்களின் குடும்பமும் மிகவும் சிறப்பாக இருந்தன.
  • தெய்வத்துக்கே குங்குமம் நெற்றியில் தான் இருக்கிறது. ஆனால் நம் மனிதருக்கோ அப்படி இல்லை. அப்படி குங்குமம் நெற்றியில் இட்டால் நம் நாடும் வளம் பெறும் , அவர்களின் வாழ்க்கையும் வளம் பெறும்.